sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்

/

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்


ADDED : அக் 31, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வரும் 4 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு தொடங்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இது குறித்து, அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் நவ., 4 முதல் இணைய வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. பயிற்சியில் சேர, 04324-223555 மற்றும் 6383050010 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us