தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கற்பக விநாயகர் கோவில் மேதாசூக்த ஹோமம்

கற்பக விநாயகர் கோவில் மேதாசூக்த ஹோமம்

கற்பக விநாயகர் கோவில் மேதாசூக்த ஹோமம்


ADDED : பிப் 17, 2025 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர், மேதாசூக்த ஹோமம் நேற்று மாலை நடந்தது.

அதில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியர்களுக்கான மஹா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை, ஹயக்ரீவர் ஹோமங்கள் நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து, சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், மஹா தீபாரா-தனை நடந்தது. அதில், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்-கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us