sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பட்டப்பகலில் கடையில் கைவரிசை காட்டிய ஆசாமி

/

பட்டப்பகலில் கடையில் கைவரிசை காட்டிய ஆசாமி

பட்டப்பகலில் கடையில் கைவரிசை காட்டிய ஆசாமி

பட்டப்பகலில் கடையில் கைவரிசை காட்டிய ஆசாமி


ADDED : செப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை சேர்ந்தவர் பூபதி, 40; பஸ் ஸ்டாண்ட் எதிரே எலக்ட்ரிகல் மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையில் பெண் ஊழியர் பணியில் ஈடுபட்டி-ருந்தார். அப்போது கடையின் மற்றொரு பகுதியான பெயிண்ட் கடைக்குள், பிச்சை கேட்பது போல் தொப்பி அணிந்த ஆசாமி ஒருவர் வந்தார். கும்பிட்டு பயபக்தியுடன் கடை பணப்பெட்-டியை திறந்து பணத்தை திருடி, கடையிலிருந்து வெளியேறினார்.

இந்த காட்சி கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இது பரவி வருகிறது. புளியம்பட்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, கள-வாணியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us