தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் நேற்று மாலையுடன் அனல் பறந்த பிரச்சாரம் நிறைவு

கரூரில் நேற்று மாலையுடன் அனல் பறந்த பிரச்சாரம் நிறைவு

கரூரில் நேற்று மாலையுடன் அனல் பறந்த பிரச்சாரம் நிறைவு


ADDED : ஏப் 22, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் சட்டசபை தொகுதியில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

தமிழக சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது. கரூர் சட்டசபை தொகுதியில் தி.மு. க., சார்பில் தியாகராஜன், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், த.வெ.க., சார்பில் மதியழகன், நா.த.க., சார்பில் கருப்பையா உள்பட, 79 பேர் போட்டியிடுகின்றனர்.

நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது. தி.மு.க., வேட்பாளர் தியாகராஜன், கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் கோவை சாலை அஜந்தா தியேட்டர் பகுதியிலும், த.வெ.க., வேட்பாளர் மதியழகன், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியிலும், நா.த.க., வேட்பாளர் கருப்பையா, வடிவேல் நகர் பகுதியிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us