sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை

/

ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை

ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை

ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை


ADDED : மே 18, 2025 06:32 AM

Google News

ADDED : மே 18, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், ஆண்டாங்கோவில் ராஜவாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் முக்கியமான வாய்க்கால்களில் ராஜ வாய்க்கால் முதன்-மையானதாகும். இதன்மூலம், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல், கரும்பு, வாழை, கோரைப்புல் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்-போது வாய்க்காலில் ஆகாயத்தாமரை, கருவேல முட்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய சாக்கு, வீடுகளில் கொட்-டப்படும் கழிவுகள், வாய்க்கால்களை அடைத்துள்ளன.

ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கும் போது, வாய்க்காலில் நீர் அடைத்து விடுகிறது. பல பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தற்போது கோடை காலம் என்பதால், நீர்வளத்-துறை அதிகாரிகள் ஆகாயத்தாமரை மற்றும் பிற கழிவுகளை அகற்றி துார் வார வேண்டும்.






      Dinamalar
      Follow us