தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாஸ்போர்ட் அலுவலகம் வரும் 17ல் செயல்படாது

பாஸ்போர்ட் அலுவலகம் வரும் 17ல் செயல்படாது

பாஸ்போர்ட் அலுவலகம் வரும் 17ல் செயல்படாது


ADDED : செப் 14, 2024 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வரும், 17ல் செயல்படாது என, பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப் பாதல்வார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிலாடி நபியையொட்டி வரும், 17ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us