sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்


ADDED : ஜூலை 25, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: உப்புபாளையம் பிரிவு பகுதியில், டூவீலரில் வேகமாக சென்றவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.புகழூர் அருகே காளிபாளையம் பூலாம் காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் சிதம்பரநாத், 47.

இவர் நேற்று முன்தினம் இரவு, ஈரோடு - கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் உப்புபாளையம் பிரிவு அருகே வந்தபோது, வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் சிதம்பரநாத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உட-னடியாக அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அனுமதித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us