sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு

/

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு

புலியூர் - வீரராக்கியம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் இருட்டு


ADDED : டிச 02, 2024 03:56 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் இருந்து சுங்ககேட், காந்தி கிராமம், புலியூர் வழியாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்-ளிட்ட வாகனங்கள் சென்று, வீரராக்கியத்தில் தேசிய நெடுஞ்சா-லையில் இணைகின்றன. இதனால், சுங்ககேட் முதல் வீரராக்-கியம் தேசிய நெடுஞ்சாலை வரை, கடந்த அ.தி.மு.க., ஆட்-சியில், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியது. முதல் கட்ட-மாக, சுங்ககேட் முதல், புலியூர் வரை சாலை விரிவாக்கம் செய்-யப்பட்டது.

அதில், காந்தி கிராமம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின் கம்பங்கள், விளக்குகள் போடப்பட்டன. இதையடுத்து, புலியூர் முதல் வீரராக்கியம் வரையிலும், தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவுபெற்று, தடுப்புகள் வைக்கப்-பட்டுள்ளன. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை.

இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புலியூர் - வீர-ராக்கியம் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்-டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us