தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முள் செடிகளை அகற்றும் பணி

முள் செடிகளை அகற்றும் பணி

முள் செடிகளை அகற்றும் பணி


ADDED : அக் 06, 2024 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டியில், முள் செடிகளை அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி நுாலக சாலை முதல் பாலப்பட்டி பிரிவு வரை சாலை செல்கிறது. சாலையோரம் அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்-டிகள் செல்வதில் சிரமப்பட்டனர். இதையடுத்து, பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, முள் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us