sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மா.திறனாளி நலனுக்கு பணியாற்றியவர்கள் விருது பெற அழைப்பு

/

மா.திறனாளி நலனுக்கு பணியாற்றியவர்கள் விருது பெற அழைப்பு

மா.திறனாளி நலனுக்கு பணியாற்றியவர்கள் விருது பெற அழைப்பு

மா.திறனாளி நலனுக்கு பணியாற்றியவர்கள் விருது பெற அழைப்பு


ADDED : நவ 18, 2024 03:46 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்-தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், மாற்றுத்தி-றனாளிகளுக்காக பணியாற்றிவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு, https://awards.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்-லது கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ, இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்க-ளுக்கு, 04324--257130-ல் என்ற எண்ணில் தொடர்பு கொள்-ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us