/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
/
சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
ADDED : நவ 18, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சியில், சட்டவிரோதமாக மது விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
அரவக்குறிச்சி போலீசார், அம்பிகை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சட்ட விரோதமாக மது விற்ற நாகம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ், 23, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 23, அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஷ், 36, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

