sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., சார்பில் கோவில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

/

டி.என்.பி.எல்., சார்பில் கோவில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

டி.என்.பி.எல்., சார்பில் கோவில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

டி.என்.பி.எல்., சார்பில் கோவில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி


ADDED : ஜன 26, 2025 04:18 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், சேமங்கி மாரியம்மன் கோவில் திருப்-பணிக்கு, புகழூர் டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன, சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆலையின் அருகில் வேட்டமங்-கலம் பஞ்சாயத்து சேமங்கி கிராமத்தில், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புதிய தேருக்கான அச்சு மற்றும் சக்கரம் செய்வதற்காக, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோ-லையை, காகித ஆலை நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கோவில் திருப்பணிக்குழு உறுப்பினர்களிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us