தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரத்தில் சாலையில் விழுந்த மரம்

கிருஷ்ணராயபுரத்தில் சாலையில் விழுந்த மரம்

கிருஷ்ணராயபுரத்தில் சாலையில் விழுந்த மரம்


ADDED : ஜூன் 04, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பகுதியில் வளர்க்கப்பட்ட ஈட்டி மரம், மழை, காற்றின் காரணமாக அடியோடு விழுந்தது.

கிருஷ்ணராயபுரம் கடைவீதி அருகே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் சாலையோரம் நடப்பட்டது.

தற்போது மரமாக வளர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கடைவீதி அருகில் வளர்ந்திருந்த ஈட்டி மரம், அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.

மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us