sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

/

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி


ADDED : டிச 26, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு பராமரிப்பு பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல், மகிளிப்பட்டி வரை புதிய தார்ச்சாலை கடந்த மாதம் அமைக்கப்-பட்டது. சாலை இருபுறமும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு நடப்பட்டது.பின்னர் மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டது. இந்நி-லையில் புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்து வரும் வகையில், தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us