தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி


ADDED : பிப் 10, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்-சாயத்து கொம்பாடிப்பட்டி கிராமத்தின், சாலை-யோரம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் கடந்த மாதம் நடப்பட்டன.

இவற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும், மரக்கன்றுகள் வளரும் வகையில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. சாலையோர இடங்-களில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்-பட்டு, பஞ்சாயத்து மூலம் பராமரிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us