/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை ஜி.ஹெச்.,ல் மரக்கன்று நடும் விழா
/
குளித்தலை ஜி.ஹெச்.,ல் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 11, 2025 05:44 AM
குளித்தலை: குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ-மனையில், துாய்மை இந்தியா திட்டம் சார்பில், பொதுமக்களுக்கு துாய்மை குறித்து விழிப்பு-ணர்வு பேரணி மற்றும் மரம் நடு விழா நடந்தது.
தலைமை மருத்துவர் பூமிநாதன் தலைமை வகித்தார். டாக்டர்கள் திவாகர், ஆனந்தராஜ் உள்-ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ-மனை கண்காணிப்பாளர், செவிலியர், மருத்து-வமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, நோயாளிகள் மருத்துவமனையை எப்படி துாய்-மையாக வைத்துக்கொள்ள
வேண்டும்.
மட்கும் குப்பை, மட்காத குப்பையை தரம் பிரிப்-பது, நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது. தொடர்ந்து, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பலர் கலந்து
கொண்டனர்.

