தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வயலுார் பஞ்., பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி

வயலுார் பஞ்., பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி

வயலுார் பஞ்., பகுதியில் மரக்கன்று பராமரிப்பு பணி


ADDED : ஜூன் 09, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; வயலுார் பஞ்சாயத்து பகுதியில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுாரில் மழைநீர் சேமிப்பு குளம் அருகில் வேம்பு, ஈட்டி, புங்கன், உள்பட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்-டுள்ளன. செழிப்பாக வளர்ந்து வரும் வகையில், மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்-கப்பட்டுள்ளது. காற்று காரணமாக தடுப்பு வேலிகள் சேதம் ஏற்பட்டு கீழே சரிந்துள்ளது. இதையடுத்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் புதிய மரக்கன்றுகளை சுற்றி புதிய தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்தது. இப் பணி-களில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us