sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வயலுாரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

/

வயலுாரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

வயலுாரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

வயலுாரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி


ADDED : ஜன 20, 2026 04:59 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்; வயலுார் பஞ்சாயத்து பகுதிகளில், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, 100 நாள் திட்ட தொழிலா-ளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் சாலை, நடுப்பட்டி சாலை, தேவசிங்கப்பட்டி சாலை ஆகிய சாலையோர இடங்களில், நிழல் தரும் பசு-மையாக வளர்ந்து வரும் வகையில், 500 மரக்-கன்றுகள் நடப்பட்டது.கடந்த வாரம் மரக்கன்றுகளுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. தொடர்ந்து செடிகள் நன்றாக வளர்ந்து வரும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us