தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மரக் கன் றுகள் பரா ம ரிப்பு பணி களில் மும் முரம்

மரக் கன் றுகள் பரா ம ரிப்பு பணி களில் மும் முரம்

மரக் கன் றுகள் பரா ம ரிப்பு பணி களில் மும் முரம்


ADDED : ஆக 06, 2024 08:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ் ண ரா ய புரம்: வயலுார் குளத்தில், மரக் கன் றுகள் பரா ம ரிப்பு பணி களில், 100 நாள் திட்ட தொழி லா ளர்கள் ஈடு பட் டனர்.கிருஷ் ண ரா ய புரம் அடுத்த வயலுார் பஞ் சா யத் துக் குட் பட்ட, மழை நீர் சேமிப்பு குளம் உள் ளது.

இந்த குளத்தில் அதி க மான மரக் கன் றுகள் நடப் பட் டுள் ளது. மரக் கன் றுகள் சுற்றி களைகள் அதி க மாக வளர்ந்து வரு கி றது. இதனால் மரக்-கன் றுகள் வளர்ச்சி பாதிப்பு ஏற் ப டு கி றது. இந் நி லையில் பஞ் சா யத்து நிர்-வாகம் மூலம், 100 நாள் திட்ட தொழி லா ளர் களை கொண்டு, குளம் அருகில் உள்ள மரக் கன் று க ளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நடந் தது. மேலும் மரக் கன்-றுகள் சுற்றி வளர்ந்த களைகள் அகற் றப் பட் டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us