ADDED : அக் 10, 2024 03:30 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதுாரில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல்சேகரனின் 100வது பிறந்த தினவிழா-வையொட்டி, தேவேந்திர குலவேளாளர்
கிராம மக்கள் சார்பில் அவருடைய திருஉருவப்படத்திற்கு மாலை அணி-வித்து மரியாதை செய்தல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட், பேனா வழங்கல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடைபெற்றது. வக்கீல்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
