sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா

/

அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா

அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா

அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா


ADDED : பிப் 03, 2025 08:59 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. கரூர் மேற்கு மாவட்ட செய-லாளர் மதியழகன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட த.வெ.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, மேற்கு மாவட்ட செயலாளர் மதிய-ழகன் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகம், இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மாநில, மாவட்ட நிர்-வாகிகளை கட்சி தலைவர் அறிவித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிக-ளுக்கும் நிர்வாகிகள் அறிவித்த பின், தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு, தலைவர் வருகையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us