/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., கொடியேற்று விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
த.வெ.க., கொடியேற்று விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : அக் 22, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, அக். 22-
குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்குபிள்ளையூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில், கொடியேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட செயலர் பாலு கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு பாய்கள், தரை விரிப்பான்கள், மின்விசிறி வழங்கினர்.
குளித்தலை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சதாசிவம், ஒன்றிய பொறுப்பாளர்கள் வினோத், தியாகு, பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

