தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'


ADDED : மார் 17, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், பசுபதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், 19, என்பவரை, மதுவி-லக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 95 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி, நேற்று முன்தினம், சத்திய மூர்த்தி நகர், மூன்றாவது கிராஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த சீரங்கன், 68, என்-பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us