தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


ADDED : டிச 25, 2025 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 08:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி போலீசார், புங்கம்பாடி பிரிவு பகு-தியில் ரோந்து சென்றனர். அப்போது, ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை வெள்ளைத்தாளில் எழுதி வைத்து,

விற்றுக் கொண்டிருந்த அரவக்கு-றிச்சி மேற்கு தெருவை சேர்ந்த சிவக்குமார், 50, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்-டியன், 52, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்தி-ருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்-டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us