/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேவல் சண்டை நடத்திய இரண்டு பேருக்கு காப்பு
/
சேவல் சண்டை நடத்திய இரண்டு பேருக்கு காப்பு
ADDED : ஜன 16, 2026 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் உப்பிடமங்கலம் அருகில் காளியப்பகவுண்டனுாரின், சேவல் சண்டை நடப்பதாக வெள்ளியணை போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை, தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மூன்று சேவல்களுடன் சண்டை நடத்திய, அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம், 47, வீரராக்கியத்தை சேர்ந்த காளிமுத்து, 44, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமி-ருந்து சேவல் பறிமுதல் செய்யப்பட்டது. பின் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

