/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
/
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சக்திவேல், விசாலாட்சி ஆகியோர், நேற்று முன்தினம் ராய னுார் இலங்கை தமிழர் முகாம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பெயின்டர்கள் சிபி, 23, குருசரண், 27, ஆகியோர் தலா, 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.