sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் பலி

/

மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் பலி


ADDED : டிச 28, 2024 02:00 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, மின்சாரம் பாய்ந்து இரு ஆடுகள் பலியா-யின.

குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி பார்வதி, 50, கூலி தொழி-லாளி.

இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தான் வளர்த்து வரும் ஆடுகளை, இனுங்கூர் கட்டளை மேட்டு வாய்க்கால் கரை-யோரம் தினமும் மேய்த்து வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலை மேய்த்து கொண்டிருந்தபோது, கரையின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மின்வேலி அருகே, மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகள் மீது எதிர்பாராத வித-மாக மின்சாரம் பாய்ந்தது. அப்போது ஆடுகளை காப்பாற்ற சென்ற பார்வதி மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், அவ்வழியாக வந்-தவர்கள் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்தனர்.

ஆனால் இரண்டு ஆடுகளும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தன. மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட பார்வதி, இனுங்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, வீட்டுக்கு திரும்பினார்.






      Dinamalar
      Follow us