/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் பலி
/
லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் பலி
ADDED : அக் 01, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் பலி
கரூர், அக். 1-
நாமக்கல் மாவட்டம், செவிந்தப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் தனுஷ், 19; இவர், நேற்று முன்தினம் மதியம் யமஹா டூவீலரில், கரூர்-கோவை சாலை தென்னிலை அருகே, மீனாட்சி வலசு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலர் திடீரென நிலை தடு மாறி, சாலையில் எதிரே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. அதில், கீழே விழுந்த தனுஷ், தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தனுஷின் தாய் சசிகலா, 42; கொடுத்த புகாரின்படி, தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.