ADDED : டிச 28, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகரை சேர்ந்தவர் சரவணகுமார், 33; இவர் கடந்த, 24 மாலை வேலாயு-தம்பாளையம் நான்கு சாலையில், ேஹாண்டா ஆக்டிவா டூவீ-லரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்-ளனர்.இதுகுறித்து, சரவண குமார் அளித்த புகார் படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.