/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மிட்டாய் கடையில் திருட முயன்ற இரு வாலிபர்கள் கைது
/
மிட்டாய் கடையில் திருட முயன்ற இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 20, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் - கோவை சாலை வடிவேல் நகரை சேர்ந்தவர் விஜயரா-கவன், 29. இவர், அதே பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வரு-கிறார். கடந்த, 18 அதிகாலை, 4:50 மணிக்கு திருவண்ணாம-லையை சேர்ந்த சரவணன், 27, திருச்சியை சேர்ந்த கோவிந்த ராஜ்,23, ஆகிய இரண்டு பேர், மிட்டாய் கடையில் திருட முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து, விஜயராகவன் போலீசில் புகார் செய்தார். இதைய-டுத்து, கரூர் டவுன் போலீசார் சரவணன், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.