/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அள்ளாத குப்பை குவியல்: பொதுமக்கள் புலம்பல்
/
அள்ளாத குப்பை குவியல்: பொதுமக்கள் புலம்பல்
ADDED : செப் 01, 2025 04:18 AM
கரூர்: கரூர் மாநகராட்சியை அடுத்து சின்ன ஆண்டாங்கோவில் கீழ்-பாகம் கிராம பஞ்., உள்ளது. இது கரூர் நகரை ஒட்டியுள்-ளதால், சின்ன ஆண்டாங்கோவில் பஞ்., நகரமாக காட்சிய-ளிக்கும்
. சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், குப்பை அள்ளப்ப-டாமல் தேங்கி-யுள்ளன. இந்த குப்பை சாலை முழுவதும் சிதறி-யுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை பஞ்., நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். மழை பெய்யும் போது தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.எனவே, ஆண்டாங்கோவில் பஞ்., பகுதியில் தொற்று நோய் ஏற்-படுவதை தடுக்க, குவிந்துள்ள குப்பையை அகற்ற பஞ்., நிர்--வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.