தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுப்பு

அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுப்பு

அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுப்பு


ADDED : மார் 06, 2024 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, மணல்மேடு பஸ் ஸ்டாப் பகுதியில் அடையாளம் தெரியாத, 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க இறந்த முதியவர் உடல் கிடப்பதாக தகவல் வந்தது, அருகில் இருந்தவர்கள், தாளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வி.ஏ.ஓ., அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார்

விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us