ADDED : ஜூலை 05, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பொய்கைப்புத்தூர் கிராமத்தில் சுகா-தார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை, அப்ப-குதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி துாய்மை இல்லாமல் அசுத்தமாக உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதால் சுகாதார வளாகம் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால், மோசமான நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்த, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.