தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி


ADDED : செப் 30, 2024 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டூவீலர் மீது வேன்

மோதி ஒருவர் பலி

கரூர், செப். 30-

கரூர் அருகே, டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 58; இவர் கடந்த, 28ல் டி.வி.எஸ்., மொபட்டில், சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, பெரியகுளத்துப்பாளையம் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் மாயனுார் பகுதியை சேர்ந்த சுதன், 21; என்பவர் ஓட்டி சென்ற வேன், ராமசாமி மீது மோதியது. அதில், கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த ராமசாமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us