தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது


ADDED : ஜன 06, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர், 47; கூலித்தொழிலாளி. இவர், குடிபோதையில் கடந்த, 3ல் வி.ஏ.ஓ., அலுவலக பெண் உதவியாளர் ஒருவரின், மொபைல் எண்ணுக்கு, அடிக்கடி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதை வி.ஏ.ஓ., அலுவலக பெண் உதவியாளர், சேகரை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த சேகர், பெண் உதவியா-ளரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது-குறித்து, பெண் உதவியாளர் கொடுத்த புகார்படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார், சேகரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us