sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு விளையாட்டு மைதானத்தில் பல்வேறு போட்டிகள் துவக்கம்

/

அரசு விளையாட்டு மைதானத்தில் பல்வேறு போட்டிகள் துவக்கம்

அரசு விளையாட்டு மைதானத்தில் பல்வேறு போட்டிகள் துவக்கம்

அரசு விளையாட்டு மைதானத்தில் பல்வேறு போட்டிகள் துவக்கம்


ADDED : ஜன 31, 2026 06:19 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, அரசு விளையாட்டு மைதா-னத்தில், இது நம்ம ஆட்டம்-2026 என்ற, முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா நேற்று நடந்-தது.

அதில், கரூர் மாவட்டத்தில் எட்டு பஞ்., யூனியன்-களை சேர்ந்த பெண்களுக்கான கபடி, கயிறு இழுத்தல், எறிபந்து போட்டிகள், ஆண்களுக்கான கபடி, கயிறு இழுத்தல் மற்றும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டி நடந்தது. இன்று, தடகள போட்டி நடக்க உள்ளது. விளையாட்டு போட்டி-களை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். அப்போது, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாவட்ட விளை-யாட்டு நல அலுவலர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us