தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரவக்குறிச்சியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சியில் வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மே 10, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி கோவில் திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, அரவக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் சதீஷ் நிலவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us