sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதிகள் கேட்டு வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

/

அடிப்படை வசதிகள் கேட்டு வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: டவுன் பஞ்சாயத்து மற்றும் யூனியன் பகுதிகளில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிருஷ்-ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகில், வி.சி., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சா-யத்து, 13 வார்டு மறுசுழற்சி அடிப்படையில், தனி வார்டாக மாற்றுதல், கிருஷ்ணராயபுரம் யூனிய-னுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளான சேங்கல், பாலாராஜபுரம், சித்தலவாய் ஆகிய பஞ்சாயத்-துகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செய-லாளர் உதயநிதி, மாவட்ட செயலாளர் சக்திவேல், 13வது வார்டு கிளை செயலாளர் பார்த்திபன், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், சேங்கல் பூபதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us