/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி வெள்ளியையொட்டி தங்க கவசத்தில் வேம்பு மாரியம்மன்
/
ஆடி வெள்ளியையொட்டி தங்க கவசத்தில் வேம்பு மாரியம்மன்
ஆடி வெள்ளியையொட்டி தங்க கவசத்தில் வேம்பு மாரியம்மன்
ஆடி வெள்ளியையொட்டி தங்க கவசத்தில் வேம்பு மாரியம்மன்
ADDED : ஆக 03, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: ஆடி வெள்ளியையொட்டி, கரூர் வேம்பு மாரியம்மன், தங்க கவச அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று மூன்றாவது ஆடி வெள்ளியையொட்டி, கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றி மலை வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில், மற்றும் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளிட்ட, பல்வேறு கோவில் களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தான்தோன்றிமலை பகவதி அம்மன் வெற்றி லை அலங்காரத்திலும், சுங்ககேட் ஆதி மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்திலும், வேம்பு மாரியம்மன் தங்க கவச அலங்காரத் திலும் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.