/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஆண்டாங்கோவில் மேற்கு வி.ஏ.ஓ., மங்கையர்கரசியின், கோட்ட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் ராஜ்கமல் உள்பட பலர் பங்கேற்றனர்.