/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி நடக்கும் கிராமங்கள்
/
கரூர் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி நடக்கும் கிராமங்கள்
கரூர் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி நடக்கும் கிராமங்கள்
கரூர் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி நடக்கும் கிராமங்கள்
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில், 1433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்ப்பாயம்) நிகழ்ச்சி, ஆறு தாலுகாவை சேர்ந்த அலுவலகங்களில், கீழ்கண்ட கிராமங்களுக்கு இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.மண்மங்கலம் தாலுகா நெரூர் வடபாகம், தென் பாகம், மின்னாம்பள்ளி, மண்மங்கலம், ஆத்துார், காதப்பாறை, பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சோமூர், அச்சமாபுரம்.அரவக்குறிச்சி தாலுகாதும்பிவாடி, நஞ்சைகாளக்குறிச்சி, புஞ்சை காளக்குறிச்சி, சூடாமணி, தென்னிலை வெங்கிடாபுரம், சின்னதாராபுரம், எலவனுார், தொக்குப்பட்டி, ராஜபுரம்.புகழூர் தாலுகாஅத்திப்பாளையம், புன்னம், குப்பம், முன்னுார், க.பரமத்தி, நெடுங்கூர், காருடையாம்பாளையம், பவித்திரம், விஸ்வநாதபுரி.குளித்தலை தாலுகாஇனுங்கூர், பொய்யாமணி, நங்கவரம் வடபாகம் துண்டு, 1,2, நங்கவரம் தென்பாகம் துண்டு, 1,2, சூரியனுார், முதலைப்பட்டி.கிருஷ்ணராயபுரம் தாலுகாதிருகாம்புலியூர், கிருஷ்ணராயபுரம் வடக்கு மற்றும் தெற்கு, சித்தலவாய், சேங்கல், முத்துரங்கம்பட்டி.கடவூர் தாலுகாபாப்பயம்பாடி, வடவம்பாடி, பண்ணப்பட்டி, வரவணை, மஞ்சநாயக்கன்பட்டி, காளையாப்பட்டி, மேலப்பகுதி, தேவர் மலை.* கரூர் தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி இல்லை.
நாளை காலை, 10:00 மணிக்கு சணப்பிரட்டி, மேலப்பாளையம், புலியூர், உப்பிடமங்கலம் கீழ்பாகம், மேல்பாகம், மணவாடி ஆகிய கிராமங்களு க்கு ஜமாபந்தி நிகழ்ச்சி, கரூர் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.