sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு

/

பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு

பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு

பொன் நகரில் சர்ச் கட்ட எதிர்ப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் மனு


ADDED : நவ 12, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்.,க்குட்பட்ட பொன் நகரில் சர்ச் கட்ட அனுமதி வழங்க கூடாது என, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் அருகில், காதப்பாறை பஞ்.,க்குட்பட்ட பொன் நகரில் வீட்டு மனைகள் பிரித்துள்ளனர். அதில் ஒரு மனை வாங்கப்பட்டு, சர்ச் கட்டுமான பணி தொடங்-கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இப்பகுதியில், இந்துகள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படக் கூடும். எனவே, சர்ச் கட்ட அனுமதி வழங்கக் கூடாது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us