தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூலி தொழிலாளி விபரீத முடிவு

கூலி தொழிலாளி விபரீத முடிவு

கூலி தொழிலாளி விபரீத முடிவு


ADDED : அக் 01, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: க.பரமத்தி அருகே, மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 46, கூலி தொழிலாளி. இவருக்கு பேபி, 40; என்பவருடன், 15 ஆண்-டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், குடும்ப பிரச்னை காரணமாக, சக்திவேல் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இதனால், மனம் உடைந்து காணப்பட்ட அவர் கடந்த, 28ல், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us