தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : செப் 15, 2026 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மாயனுார் கதவணைக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 9,639 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை, 4:00 மணி நிலவரபடி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 10 ஆயிரத்து, 155 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,724 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 830 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 0.16 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us