தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 22, 2025 08:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 08:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,702 கன அடி தண்ணீர் வந்தது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14,631 கன அடியாக அதிகரித்தது.

அதில், சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 13,711 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 920 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைக.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 25.71 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us