/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் கேட் வால்வு பழுதால் வீணாகும் குடிநீர்
/
குடிநீர் குழாய் கேட் வால்வு பழுதால் வீணாகும் குடிநீர்
குடிநீர் குழாய் கேட் வால்வு பழுதால் வீணாகும் குடிநீர்
குடிநீர் குழாய் கேட் வால்வு பழுதால் வீணாகும் குடிநீர்
ADDED : நவ 14, 2024 07:13 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் வாய்க்கால் பாலம் சாலை அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு, போர்ெவல் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீரை முறையாக திறந்து விட அமைக்கப்பட்ட குடிநீர் கேட் வால்வு சேதம் அடைந்துள்ளது. தினமும் தண்ணீர் எடுத்தும் விடும் நேரம் முதல் மின்மோட்டார்
நிறுத்தும் வரை கேட் வால்வு பகுதியில் அதிகமான தண்ணீர் வெளியேறி வீணாகிறது. குடிநீர் குழாய் வழியாக வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் அளவு குறைந்து, போதிய தண்ணீர் மக்களுக்கு கிடைப்பதில்லை. பஞ்., நிர்வாகம் குடிநீர் கேட் வால்வு சீரமைத்து, தண்ணீர் வீணாகாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.