/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாயை பழுது பார்க்கும் பணி மும்முரம்
/
குடிநீர் குழாயை பழுது பார்க்கும் பணி மும்முரம்
ADDED : நவ 16, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் பகுதியில், காவிரி குடிநீர் குழாய் விரிசல் சரி பார்க்கும் பணிகளில் பஞ்., தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து, கோவக்குளம் பகுதிக்கு காவிரி குடிநீரை தொட்டியில் ஏற்றி, குழாய்கள் வழியாக வீடுக-ளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலையோரம் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் வீணாகி சென்றது. இதனால் மக்களுக்கு குடிநீர் செல்-வதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று டவுன் பஞ்-சாயத்து சார்பில். சாலையோரத்தில் பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை தொழிலாளர்கள் சரி செய்தனர்.

