தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : மார் 31, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வரை, நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நாளை தேரோட்டம், 2 ல் தீர்த்த வாரி, 3ல் ஆளும் பல்லாக்கு, 4 ல் ஊஞ்சல் உற்சவம், 5ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள்

நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us