/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லட்சுமணம்பட்டி கிராமத்தில் வயல்களில் களை எடுத்தல்
/
லட்சுமணம்பட்டி கிராமத்தில் வயல்களில் களை எடுத்தல்
ADDED : அக் 30, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லட்சுமணம்பட்டி கிராமத்தில்
வயல்களில் களை எடுத்தல்
கிருஷ்ணராயபுரம், அக். 30-
லட்சுமணம்பட்டி கிராமத்தில், நெல் வயல்களில் விவசாய தொழிலாளர்கள், களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, பழையஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில், வயல்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் நெற் பயிர்கள் நடுவில் களைகள் அதிகம் வளர்ந்து வருவதால், நெல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விவசாய தொழிலாளர்களை கொண்டு, நெல் வயல்களில் வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.