தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வெண் பன்றி வளர்ப்பு பயிற்சி

வெண் பன்றி வளர்ப்பு பயிற்சி

வெண் பன்றி வளர்ப்பு பயிற்சி


ADDED : செப் 26, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் கரூர் பண்டுதகாரன்புதுார் அரசு கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், வெண் பன்றி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் இன்று (26ல்) நடக்கிறது.

அதில் வெண் பன்றி வளர்ப்பு, தீவன முறை, வெண் பன்றிகளை தாக்கும் நோய்கள், மருத்துவ தகவல் உள்ளிட்ட, பல்வேறு தலைப்பில் கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இன்று காலை, 10:30 மணிக்கு தொடங்க உள்ள பயிற்சி முகாமில், பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள், 04324-294335 மற்றும், 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, பயிற்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான அமுதா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us